Surprise Me!

வெற்றிவேல் அது வீரவேல் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-06-01 2 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Music - D. B. Ramachandran
Lyrics - Ulundurpetai Shanmugam

வெற்றிவேல் ... வீரவேல்

வெற்றிவேல் ... அது வீரவேல்

சுற்றி நிற்கும் பகை துரத்தும்
சுப்ரமண்யன்கை சொந்த வேல்

வெற்றிவேல் ... அது வீரவேல்

பற்று வைத்தவர் நெஞ்சினை
பற்றி நிற்கும் சக்தி வேல்

குற்றம் யாவும் எற்றித் தள்ளும்
குமரவேல் ... கூர் வடிவேல்

வெற்றிவேல் ... அது வீரவேல்

கந்தவேல் ... கருணை சிந்தும் வேல்
அதை எந்தநேரமும் ... நீ மறவேல்

சந்ததம் நினை ... வந்திடுமுன் முன்னே

நின்றிடும் ... வெற்றி தந்திடும்

வெற்றிவேல் ... அது வீரவேல்

அன்புவேல் ... பேரின்பவேல்
திரு ஆவினன்குடி அமர்ந்தவேல்

நம்பினார்க் கருள் தந்திடும்

மெய்ஞான வேல் ... குருநாத வேல்
ஸ்வாமிநாத வேல்

வெற்றிவேல் ... அது வீரவேல்.

Buy Now on CodeCanyon